Angaadi shopping- https://angaadi.vikatan.com/
Reporter - அருண் சின்னதுரை
Camera - என்.ஜி.மணிகண்டன்
இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், மூன்று சக்கர சைக்கிளும் எனப் பலரும் உதவி செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் அப்பா, தங்கச்சி, மனைவியுடன் வாழ்க்கை நடத்திவருகிறார், அந்த மாற்றுத்திறனாளி இளைஞர். வீரபத்ரமணிக்கு 25 வயதுதான். ஆனால், பெரிதாக இயங்கமுடியாத அளவுக்கு முடங்கியுள்ளது அவரின் உடல் வாகு. பிறந்த 3 மாதத்தில் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதம்தான் இப்படி அவர் கஷ்டப்பட காரணமாக இருக்கிறது. வீரபத்ரமணி வாழ்க்கையில் தனியாக நின்றபோது அன்பையும், காதலை கொடுத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் அவரது மனைவி சுமதி. #physicallychallenged #lovestory #love #inpiration #motivation