Director Prabhu Solomon on His Next Movie 'Kayal' - Ananda Vikatan
2020-11-08
0
''இப்போ இருக்கும் சூழல்ல ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையமா வெச்சு சினிமா பண்ணணும்னா, பாலியல் பலாத்காரம், கொலை, அடிதடி, ரத்தம், துரோகம்னுதான் யோசிக்கவே தோணுது. ஏன்னா, நம்ம சமூகம் அப்படித்தான் இருக்கு" - பிரபு சாலமன்