மாதம் 40,000 ரூபாய் வரை லாபம்! வாட்டர் கேன் பிசினஸில் கலக்கும் கலையரசி! #inspiration

2020-11-06 2

Reporter - ஆ.சாந்தி கணேஷ்
Camera - பா.காளிமுத்து

நான்கு சக்கர வண்டியிலிருந்து லாகவ மாக வாட்டர் கேனை எடுத்து, இடுப்பில் வைத்துக்கொண்டு அநாயாசமாக வாடிக்கையாளர் வீட்டுப் படிகளில் ஏறுகிறார் கலையரசி. சென்னை வில்லிவாக்கம், ஐ.சி.எஃப், புரசைவாக்கம், அண்ணாநகர், பெரம்பூர், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் வாட்டர் கேன் சப்ளை செய்பவரிடம் பேசினோம்.

Videos similaires