ரஷ்யாவில் வளர்க்கப்பட்ட 7 வயதான ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் கிரியுஷா, விஷ ஊசி போட்டு குழிக்குள் அடக்கம் செய்யப்பட்ட பின்னர் எழுந்து வந்துள்ளது.வடக்கு ரஷ்யாவில் ஓல்கா லிஸ்ட்சேவா (39) என்பவர் சாலையில் வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருக்கையில் சாலை ஓரத்தில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்று மிகவும் மெலிந்து நடந்து சென்றதை கண்டுள்ளார்.