'இப்படி ஒரு ட்விஸ்ட் நடக்கும்ன்னு யாரும் நினைக்கல'...! பரபரப்பு சம்பவம்!

2020-11-06 0

கேரளாவின் காசர்கோடு மாவட்டம் செங்களா பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி. இவர் அருகிலுள்ள நெல்லிக்கட்டை டவுன் பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார். இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் அதிகமாக உண்டு. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கேரள அரசின் வின் வின் என்ற லாட்டரியில் 3 சீட்டுகளை வாங்கினார். லாட்டரி சீட்டுகளை வாங்கிய பின்னர் தனது வேலைகளைக் கவனிக்கத் தொடங்கிய அவர், தான் லாட்டரி சீட்டுகளை வாங்கியதையே மறந்து விட்டார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி இந்த சீட்டுக்கான குலுக்கல் நடந்தது.

Videos similaires