20 அடி நீளம், 7 டன் எடை...இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்!

2020-11-06 6

இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரையில் ஏழு டன் எடையுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
ரிப்போர்ட்டர் - இரா.மோகன்
வீடியோ - உபாண்டி

#OMG #Shocking #Viral

Videos similaires