பூட்டிய வீடு...துர்நாற்றம்..லட்சக்கணக்கில் பணம்! மூதாட்டிகளின் சோகம்!

2020-11-06 2

Reporter - எஸ்.மகேஷ்

``வீட்டைத் திறந்ததும் தூர்நாற்றம் வீசியது. வீடு முழுவதும் மூதாட்டிகள் சேர்த்துவைத்திருந்த குப்பைகளைச் சுத்தம் செய்தபோது நகை, பணம், தங்க நகைகள், வெள்ளி ஆகியவை இருந்தன’’ என்று தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கூறினார்.

Videos similaires