70 ரூபாய் சம்பளம் முதல் 1,000 கோடி டேர்ன் ஓவர்..Vasanth & Co -வின் வெற்றி சாம்ராஜ்யம்!
2020-11-06 0
மடக்கக்கூடிய சேர்கள் அப்போது எல்லோரும் விரும்பி வாங்கக்கூடிய பொருளாக இருந்தது. சைக்கிள் கேரியரில் ஒன்றிரண்டு சேர்களைக் கட்டிக்கொண்டு, சென்னையில் எல்லாத் தெருக்களில் உள்ள வீடுகளின் படிகளையும் ஏறத் தொடங்கினார் வசந்தகுமார்.