பாகிஸ்தான் டீமுக்கும் தோனிக்கும் அப்படி என்ன ராசின்னே தெரியல, பாகிஸ்தான் கூட மேட்ச்னாலே வெளுத்து கட்ட ஆரம்பிச்சிராறு தோனி. பாகிஸ்தான் கூட நடந்த மூணாவது மேட்ச்லயும் இந்தியா ஜெயச்சது. மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானுக்கு அடிச்ச சதம் வீணா போச்சு. சேஸிங்க்ல தோனி அந்த மேட்ச்லயும் ஒரு செஞ்சுரி போட்டார். அவர் தான் மேன் ஆப் தி மேட்ச்.
தோனி தன் காதல் கதையை பற்றி கூறிய தருணம் .உனக்கே தெரியும்ல நான் கிளப்புக்கு விளையாடிட்டு இருந்தப்ப ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருந்தேன்ல. நல்லா தான் பேசுனா. பழகுனா. ஆனா நீ கிரிக்கெட் கிரிக்கெட்னு சுத்திட்டு இருக்க, அது சோறு போதாதுன்னு சொன்னா. சரி நான் கிரிக்கெட்ட கூட விட்டுட்டு அப்பா, அம்மா சொல்றமாதிரி எதாவது ஒரு அரசு வேலை தேடிக்குறேன் , நீ மட்டும் விட்டு போயிடாதனு சொன்னேன். கேக்கலையே அவ.
இந்திய அணியை பொறுத்தவரை ராகுல் டிராவிட், மோங்கியா , பார்த்தீவ் பாட்டில், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் பெயர் தான் விக்கெட் கீப்பர் பணிக்கும் அடிபட்டுக் கொண்டிருந்தது. கிரிக்கெட்டின் தாத்தா என அழைக்கப்படும் என சவுரவ் கங்குலிக்கு விக்கெட் கீப்பர் பற்றாக்குறை இருப்பதாக தோன்றியது. விக்கெட் கீப்பர் பணிக்காக மட்டும் இல்லாமால ஆறாவது, ஏழாவது நிலையில் நன்றாக விளையாடக்கூடிய ஒரு வீரர் வேண்டும் என தேடிக்கொண்டிருந்தார். ஒரு நாள் அறையில் சச்சின், டிராவிட், கங்குலி மூன்று பெரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
கங்குலி முற்றிலுமாக டீமுக்கு இளம் பாய்ச்சலை கொண்டு வர வேண்டும் என முடிவு செய்திருந்ததால் படிப்படியாக இளைஞர்களை அணிக்குள்ளே கொண்டு வந்தார். யுவராஜ் சிங், முகமது கைஃப், இர்பான் பதான் போலவே தோனியையும் அணிக்குள் கொண்டு வந்ததில் கங்குலிக்கு முக்கிய பங்குண்டு.
வங்கதேச சுற்றுப்பயணத்துக்காக அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு ஆணையம் ஒன்று கூடியது.
Ganguly's Part To Create A Young Players
Dhoni Was The First Choice Of Ganguly,Dravid & Sachin
Dhoni & Pakistan Team
Dhoni Shared Love Story To His Friend