12 மணி நேரத்தில் ! சுமார் 5000பேர் சிறுவனை தத்தெடுக்க விருப்பம்! #viral

2020-11-06 0

எனக்கு ஒரு அம்மா வேண்டும், அல்லது ஒரு அப்பா வேண்டும். இப்படி கேட்டது அமெரிக்க்காவில் உள்ள ஆதரவற்ற 9 வயது சிறுவன். உலகில் விலை எந்த கொடுத்தும் வாங்க முடியாத பெரும் சொத்து அம்மா. வாழும் கடவுளான அம்மாவின் அன்பு, உலகில் பலருக்கு கிடைத்து விடாத வரமாகவே இருக்கிறது. இருப்பவர்களுக்கு அம்மாவின் அன்பு புரிவதில்லை. இல்லாதவர்களுக்கு அது பெரும் ஏக்கம். #viralboy #jordan

Videos similaires