இதை செய்யலைன்னா நிலைமை படுமோசமாகும்... எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம் !
2020-11-06
39
Reporter - சத்யா கோபாலன்
உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை படுமோசமாகும் என உலக சுகாதார நிறுவன எச்சரித்துள்ளது. #WHO #COVID19 #CoronaVirus