வாழ்க்கையில் எனர்ஜி தந்த டீக்கடை! தோல்விகளில் பிறந்த வெற்றி..!#inspiration

2020-11-06 322

Reporter - சு.சூர்யா கோமதி

‘‘வாழ்க்கையில் ஒவ்வொரு தோல்வியையும் கொண்டாடணும். என்னுடைய தோல்விகள்தாம் இன்னைக்கு என்னை ஒரு தொழில்முனைவோரா உருவாக்கி யிருக்கு’’ என்று ஒரு பிசினஸ்மேன் சொன்னால், வித்தியாசமான சிந்தனைதானே! இந்த வித்தியாசமான சிந்தனைக்குச் சொந்தக்காரர் சுரேஷ் ராதாகிருஷ்ணன். இவர் ‘சாய்காந்த்’ என்ற பிரபலமான டீ பிராண்டை உருவாக்கியவர். ரூ.10 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த இவரின் தற்போதைய டேர்ன் ஓவர், மாதத்துக்கு ரூ.50 லட்சம். தன்னுடைய வெற்றியின் ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார் சுரேஷ். #motivation #inspiration
#successfulstory

Videos similaires