விநாயகர் சதுர்த்தி ஊர்வல தடை; கலங்கும் சிலை தயாரிப்பு கலைஞர்கள்!
2020-11-06
0
Reporter - பி.ஆண்டனிராஜ்
Video - எல்.ராஜேந்திரன்
உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் விநாயகர் சிலைகள் வாங்கிச் செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக சிலைகள் விற்பனையாகவில்லை.