Reporter - குருபிரசாத்கேரள மாநிலம், கோழிக்கோடு விமானநிலையம் அருகே விமானம் இரண்டாகப் பிளந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.#KozhikodeAirCrash #AirCrash