சூரிய கிரகணத்தோடு கொரோனா குறையுமா... ஜோதிடம் சொல்வது என்ன?
2020-11-06 0
சூரியகிரகணம் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் கிரகணத்துக்குப் பின் குறைந்துவிடும் என்று அணுவிஞ்ஞானி ஒருவர் சொல்ல அது வைரலானது. உண்மையில் இதற்கான ஜோதிடரீதியான சாத்தியம் என்ன?