விஜய் ஏன் NO 1 ? விஜய் வளர்ந்தது எப்படி ? #HBDTHALPATHYVijay | Actor Vijay | Master
2020-11-06
1
அப்பாவால் தூக்கிவிடப்பட்டவர், ரீமேக் படங்கள் மூலம் ஸ்டார் ஆனவர் இந்த இரண்டு விமர்சனங்களும்தான் நடிகர் விஜய்யைப் பற்றி பலரும் முன்வைப்பது. இந்த விமர்சனங்கள் உண்மையா?
Reporter - வருண்.நா