Copyright Option- இல் இருந்த பிழை! சுட்டிக்காட்டியவருக்கு பரிசு வழங்கிய Facebook!
2020-11-06 1
``ஓ.டி.டி சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் வொர்க் பண்ணுகிறேன். இதனால் எப்போதும் டெக்னாலஜி பற்றியும் இன்டர்நெட்டிலுள்ள பல்வேறு தளங்களையும் கவனித்துவருகிறேன்'’ - கிஷோர்
Reporter- செ.சல்மான் பாரிஸ் Camera - ஈ.ஜெ.நந்தகுமார்