இந்தக் கட்டடத்தில் இந்தியர்கள் யாராவது இருந்தார்களா என்ற தகவல்கள் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. இதுதொடர்பான தகவலை இந்தியத் தூதரகம் வெளியிடவில்லை.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக அறியப்படும் ஷார்ஜாவில், நேற்று இரவு உயர்ந்த கோபுரம் ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஷார்ஜாவின் அல் நஹ்தா என்னும் பகுதியில் உள்ள அப்கோ டவர் (ABBCO TOWER) என்னும் குடியிருப்பில்தான் தீவிபத்து ஏற்பட்டது.
CREDITS - பிரேம் குமார் எஸ்.கே.
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India