உண்டியல் பணத்தை அரசுக்குக் கொடுத்த சிறுவன் !

2020-11-06 1

பணம் எவ்வளவு என்பதைவிட, அந்தத் தொகையை நாட்டுக்காகக் கொடுத்த சிறுவனின் மனதைப் பாராட்ட வேண்டும்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Videos similaires