மருத்துவர்கள் தான் கொரோனா யுத்தத்தின் போர்வீரர்கள்! THEY ARE WARRIOR OF CORONAVIRUS #salute

2020-11-06 0

கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில், வைரஸுக்கு எதிராகப் போராடும் மருத்துவக் குழுவில் அதிக அளவில் இந்திய வம்சாவளி மருத்துவர்களும் இருக்கிறார்கள். இது தொடர்பாகப் பேசிய `இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மருத்துவர்கள்’ சங்கத்தின் தலைவர் மருத்துவர் சுரேஷ் ரெட்டி, ``அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிராக முன்னின்று போராடும் ஒவ்வொரு 7 மருத்துவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர்கள் போர் வீரர்களைப் போன்று வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

CREDITS - பிரேம் குமார் எஸ்.கே.

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India