நகராட்சி கமிஷனர் அவ்வளவு மோசமானவர் இல்லை - Vaniyampadi மக்கள்

2020-11-06 1,602

காய்கறி, பழங்களை கூடையுடன் கீழே சாய்த்துக் கடைகளை இழுத்து மூடிய சம்பவத்துக்கு வாணியம்பாடி நகராட்சி கமிஷனர் சிசில் தாமஸ், வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Reporter- லோகேஸ்வரன்.கோ

#VaniyampadiMunicipality #Municipality #Vaniyampadi #Vanniyampadi #MunicipalCommissioner

Videos similaires