Stress Relief போலீஸ் நடனம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ ! #viralvideo

2020-11-06 0

அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டக் காவல்துறையினரின் பாரம்பர்ய நடன வீடியோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், காவல்துறை, சுகாதாரத்துறை, நம்பகமான செய்திகளை வழங்கும் ஊடகத்துறை எனப் பல துறையினர் கடும் நெருக்கடிக்கிடையே பணியாற்றி வருகின்றனர். #ChotiChotiKhushiya#indiaagainstcovid19

credits - விஷால் ராம்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Videos similaires