3 சக்கர வாகனத்தில் குறைந்த செலவில் வீடு..அசத்திய நாமக்கல் இளைஞர்!
2020-11-06
1
எங்கு செல்ல திட்டமிடுகிறார்களோ அங்கேயே வீட்டை ஓட்டிச் செல்லும் வகையிலும் குறைந்த செலவில் நிறைவான வீடாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முடிவெடுத்து வடிவமைத்துள்ளேன்.
Reporter - வீ கே.ரமேஷ்
Photographer - எம்.விஜயகுமார்