பெண்ணை நம்பி லட்சங்களை இழந்த சென்னை தொழிலதிபர்!

2020-11-06 13

சென்னை பள்ளிக்கரணை, ஐஐடி காலனியைச் சேர்ந்தவர் பாலசந்தர் (39). இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து, இளம்பெண் ஒருவர் மீது புகார் கொடுத்தார். அந்தப் புகார் பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Reporter - எஸ்.மகேஷ்

A Chennai businessman named Balachandar filed a case against women in pallikaranai police station. He explained the whole story in the complained sheet that she cheated on him.

Videos similaires