30 வயசாயிடுச்சா...அவசியம் கடைபிடிக்க வேண்டிய 5 பழக்கங்கள்!

2020-11-06 0

நண்பர்களுடன் அரட்டை, ஊர்சுற்றுவது, கணக்கில்லாமல் செலவு செய்வது என இதுவரை காட்டாற்று வெள்ளமாக ஓடிய மனம், 30 வயதில் கட்டுக்குள் வந்திருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் கடைபிடிக்கும் சில நிதிப் பழக்கங்களின் பலன்கள் வாழ்வின் எல்லைவரை துணைக்கு வரும். அதனால், ஒவ்வொருவரும் தங்களுடைய 30-வது வயதில் சில முக்கியமான நிதிப் பழக்கங்களை ஏற்படுத்திக்கொள்வது நல்லது என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்

Reporter - செ.கார்த்திகேயன்

Videos similaires