காதல் திருமணம்...வரதட்சணை கொடுமை...மருத்துவருக்கு நேர்ந்த துயரம்!

2020-11-06 0

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய 29 வயதான சோனம் மோடிஸ் என்ற பெண், ஹரியானாவில் கடந்த திங்கள்கிழமை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அதிக மயக்க மருந்து எடுத்துக்கொண்டதே உயிரிழப்புக்குக் காரணம் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சோனம் உயிரிழப்புக்கான காரணம் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளதாக ஹரியானா போலீஸார் தெரிவித்துள்ளனர்.


A former senior resident at AIIMS, Sonam had married Dr. Shikhar Mor last year. Within a few days of the wedding, Sonam learned that her husband wanted dowry from her.

Videos similaires