வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி செய்த டிப் டாப் ஆசாமியை போபால் போலீஸார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிம்ரன் சிங் பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி இதுவரை 30-க்கும் அதிமான நபர்களை ஏமாற்றியுள்ளார். இவரிடம் பணத்தைப் பறிகொடுத்தவர்கள் அளித்த புகாரின் பேரில் சிம்ரன் சிங் கைதாகியுள்ளார். டிப் டாப் உடை, சரளமான ஆங்கிலம் பேசும் திறன் போன்றவற்றால் எளிதில் இவரது வலையில் விழுந்து விடுகின்றனர்.
Reporter - ராம் பிரசாத்
Jalandhar native Simran Singh went on a crime spree that spanned eight cities, including Bhopal and Dehradun. Most of his victims were women.