நடக்கும்போதே ரீசார்ஜ் ஆகிவிடும் செருப்பு...அசத்திய தஞ்சை இளைஞர்கள்!

2020-11-06 0

செருப்பில் பொருத்தப்பட்டுள்ள இந்தக் கருவி, பேட்டரி மூலமே செயல்படுகிறது. அவற்றை அடிக்கடி சார்ஜ் போட வேண்டிய அவசியமில்லை. காலணியை அணிந்து கொண்டு நடக்கும்போதே ரீசார்ஜ் ஆகிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Reporter - கே.குணசீலன்
Photographer - ம.அரவிந்த்

Videos similaires