யாரும் முதல்ல மதிக்கவே இல்ல..! இப்படி ஒரு டீக்கடையா?

2020-11-06 0

சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் டீக்கடை நடத்தி வருபவர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களுக்கு மண் குவளையில் டீ, காபி கொடுத்து சுற்றுச்சூழலுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தீங்கு இல்லாமலும், மண்பாண்ட பொருள்களுக்கு உயிர்கொடுத்தும் அசத்தி வருகிறார். #Tea #SpecialTea

Reporter - மணிமாறன்.இரா

Videos similaires