ஹாரி - மேகன் இப்படிச் செய்திருக்கக் கூடாது - மகளை விமர்சிக்கும் மேகனின் தந்தை
2020-11-06
0
`ஹாரி - மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதைப் பார்த்தால் பணத்துக்காகச் செல்கிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது’ என மேகனின் தந்தை தெரிவித்துள்ளார்.
Reporter - சத்யா கோபாலன்