இனி Dhoni ஒருபோதும் விளையாட மாட்டார்!

2020-11-06 16,942

தோனி ஓய்வு முடிவை அறிவிக்கும் முன்பே ஒப்பந்தப் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Reporter - மலையரசு

Mahendra Singh Dhoni is unlikely to play for India again even if he has a fabulous IPL season for Chennai Super Kings, feels Harbhajan Singh, reacting to the news of former skipper being dropped from BCCI's list of centrally contracted players.