அவங்க என் பிள்ளைங்க மாதிரி.. சீறும் ஜல்லிக்கட்டு காளைகள்!

2020-11-06 0

திருநங்கை வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைகள்
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கல்லணை பகுதியைச் சேர்ந்த திருநங்கை சிந்தாமணி, 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்துவருகிறார். தமிழகத்திலேயே ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் முதல் திருநங்கை இவர்தான். இதையடுத்து இந்தப் பகுதியில் இவரின் காளைகள் அதிகம் கவனம் ஈர்த்துவருகின்றன.
- அருண் சின்னதுரை
வீடியோ - ஈ.ஜெ.நந்தகுமார்.

Videos similaires