மகேந்திர சிங் தோனி... இந்தப் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல! #15YearsOfDhoni

2020-11-06 0

தோனி இந்தியக் கிரிக்கெட்டுக்குள் வந்து இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ''உனக்குப் பின்னாடி 1,000 பேர் இருக்காங்க என்கிற தைரியம் இருந்தா உன்னால ஒரு போர்லதான் ஜெயிக்க முடியும். அதே 1,000 பேருக்கு முன்னாடி நீ இருக்கேன்ற தைரியம் வந்துச்சுனா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்'' என்று சொல்வார்கள். அப்படி முன்னாடி நின்று இந்திய கிரிக்கெட்டை பல உயரங்களைத் தொடவைத்தவர்தான் மகேந்திர சிங் தோனி!

Videos similaires