`ஜாமியா பல்கலைக்கழகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. கைது செய்யப்பட்ட பத்து நபர்களும் குற்றப்பின்னணி உடையவர்கள்' என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Reporter - ராம் சங்கர் ச
Ten people have been arrested in connection with the violent protests that broke out Sunday near Jamia Millia Islamia, a top Delhi public varsity. The police said they entered Jamia Millia Islamia's campus only to control the situation. They said some of their personnel had been injured in attacks by protesters.