ஸ்கெட்ச் போட்டு நூதன கொள்ளை..வேலையில்லாத பட்டதாரிகள் கைவரிசை!
2020-11-06 0
ஒரேயொரு கேஸ் பில்லை வைத்துக்கொண்டு தனியார் நிதி நிறுவனத்தின் மேலாளர்களிடமிருந்து ரூ.3.82 லட்சத்தை ஏமாற்றினோம். அந்தப் பணத்தில் வெளிநாட்டுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தபோது சிக்கிக்கொண்டோம் என வேலையில்லாத பட்டதாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.