'தொலைச்சவங்க மனசு என்ன பாடுபடும்!'- 50 ஆயிரத்தை ஒப்படைத்த ஏழை மாணவிகள்

2020-11-06 0

``வழியில் பணம் கட்டாக கிடந்தது. அது எவ்வளவா இருந்தாலும் டீச்சர்க்கிட்ட கொடுத்து, உரியவர்களிடம் கொடுக்கணும்னு பணத்தை எடுத்து டீச்சர்க்கிட்ட கொடுத்தோம்” என 50,000 ரூபாயை ஆசிரியர்களிடம் ஒப்படைத்த ஏழை மாணவிகள் வார்த்தைகள் மெய் சிலிர்க்க வைக்கிறது.

Videos similaires