ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி, கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். ஷாம்ஷாபாத் பகுதியில் இவரது வீடு அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். #Priyankareddy #justiceforDrpriyanka #RIPPriyankaReddy #RIPHumanity
Reporter - மலையரசு
Priyanka Reddy is suspected to have been killed near Tondupally toll plaza of Outer Ring Road at Shamshabad on the outskirts of Hyderabad and her body was dumped and burnt 25 km away at Chatanpally bridge near Shadnagar town in Ranga Reddy district.