ரவுடி குமார் 'சாணிக்குமார்' ஆன கதை!

2020-11-06 3

தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து வெளி மாநிலங்களிலேயே தங்க ஆரம்பித்த இவர், தனது தாய் ஜெயாவைப் பார்க்க மட்டும் அடிக்கடி புதுச்சேரி வந்து சென்றுள்ளார்.