அம்மா உணவகம் மாதிரிதான்...ஆனால் உணவு இலவசம்!

2020-11-06 1

நடிகர் விஜய் ரசிகர்கள் விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தை தொடங்கி தினமும் காலை உணவை இலவசமாக வழங்கி வருகின்றனர். அம்மா உணவகம் மாதிரிதான். ஆனால் உணவு இலவசமாக வழங்கப்படுவதாகவும் இதுவரை எட்டு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.

Videos similaires