கொடூரமாக கொல்லப்படும் யானைகள்.. யானைக் கடத்தல் 'திக்திக்' பின்னணி !
2020-11-06
0
உலகளவில் அதிகம் கடத்தப்படும் சட்ட விரோதப் பொருள்களில் போதைப்பொருள் முதலிடத்தில் இருக்கிறது. ஆயுதக் கடத்தல் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாம் இடத்தில் இருப்பவை யானைத் தந்தங்கள்.
Reporter - George Anthony