உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்ற கடலூர் காராணிகுப்பத்தைச் சேர்ந்த இளவேனிலின் தாத்தா பாட்டி, `அவர் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு தங்கம் வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்பார்' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.