2 Rupee பரோட்டா...கலக்கும் தாத்தா கடை! #Food #Parotta
2020-11-06
2
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அருகே உள்ள ராஜபாதை பகுதியில் இரண்டு ரூபாய் தாத்தா கடை புரோட்டா என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவ்வளவு பிரபலம். #Kanyakumari #2RSParotta