இந்தியாவில் இனி நோ வோடோஃபோன்?! அதிர்ச்சி பின்னணி #Vodafone

2020-11-06 0

இந்தியாவில் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சில வருடங்களுக்குமுன் கோலோச்சிக் கொண்டிருந்தன. வோடோஃபோன் நிறுவனமும் ஐடியா நிறுவனமும் இந்தியாவில் கூட்டாக இணைந்ததனால், `வோடோஃபோன் - ஐடியா' என்னும் புதிய தொலைத்தொடர்பு நிறுவனம் உதயமானது. ஆனால், ஆரம்பிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது அந்நிறுவனம்.

Reporter - க.ர.பிரசன்ன அரவிந்த்

Videos similaires