தொடர்ச்சியான போன்கால்கள். எங்களால் போனை கீழே வைக்க முடியவில்லை. சென்னையைத் தாண்டி வெளிமாவட்ட மக்களிடமும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #WorldFoodDay