நேற்று நள்ளிரவுவரை நாடே உற்று நோக்கிய நடுக்காட்டுப்பட்டி எப்படி இருக்கிறது என ஸ்பாட் விசிட் செய்தோம்.. ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும், பேருந்து வசதிகூட இல்லாத நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது குழந்தை சுஜித் வில்சனின் மரணம்.எப்படி இருக்கிறது நடுக்காட்டுப்பட்டி? #SpotVisit #SujithWilson
Reporter - சி.ய.ஆனந்தகுமார்