கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் பிரீத்தா ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகள். திருமணமான அவர் தன் கணவரைப் பிரிந்து தற்போது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.