கனமழையால் வதோத்ராவின் தேவிபுரா கிராமம் நீரில் மூழ்கியது. நீரின் அளவு அதிகமாக இருக்க, அங்கு இருக்கும் மக்களை மீட்க போலீஸ் தயாரானது.