வாழ்க்கை எந்த நொடியில் எப்படிப்பட்ட மகிழ்ச்சியை நமக்காக ஒளித்துவைத்திருக்கும் என்பது, அதன் சுவாரஸ்யமே... அதிலும் 'அய்யோ' பிரச்னை என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தில், 'ஹை' என்று உற்சாகக் கூத்தாடும் அளவுக்கு ஒன்றல்ல, மூன்று மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்தால் எப்படியிருக்கும் ? இப்படியொரு மகிழ்ச்சி அமெரிக்காவின் தெற்கு டகோடாவில் வசித்து வருகிற டேனட் கில்ட்ஸ் என்ற பெண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. அப்படியென்ன மகிழ்ச்சி என்கிறீர்களா ? கேளுங்கள்...