தனக்கு உடல்நிலை முடியாத சூழலிலும் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக களவேலைகளைச் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார் ஷ்யாம்.