`நாம் நிச்சயம் நிலவைத் தொடுவோம்' என 10 வயதுச் சிறுவன், இஸ்ரோவுக்கு எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.